கடலூர்: கடலூர் மாவட்டம் மருதூர் காவல் நிலைய சரகம் ஜெயகொண்டம் to பு. கொளக்குடி போகும் சாலையில் இன்று மதியம் 12:30 மணிஅளவில் பெரிய தூங்குமூஞ்சி மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. மருதூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு.ரவி மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.