கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய சரகம் கடலூர் to விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) இன்று மதியம் 02.15 மணி அளவில் குறிஞ்சிப்பாடி மீனாட்சி பேட்டை x ரோடு அருகே பெரிய ஆலமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் JCB இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.