சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப்பொருட்கள், கள்ளச் சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வித்யா கிரி கல்விக் குழுமத்தின் செயலாளர் மற்றும் தாளாளருமான மரியாதைக்குரிய டாக்டர் ஆர் சாமிநாதன் அவர்கள் மற்றும் பொருளாளர் மற்றும் புதுவயல் பேரூராட்சி மன்ற தலைவருமான அம்பாள் அவர்கள் தலைமையில் சாக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் முன்னிலையில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி