கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் ரெட்டியூர் வனப்பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சோதனை செய்த போது சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.