கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் விசுவாசம்பட்டி கிராமத்தில் குற்றவாளியின் தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்ய வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது சாராயம் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.