கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் விற்பனை செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் குற்றவாளி மேலும் பல குற்ற வழக்குகளில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிரபாவதி அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு, இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று சாராயம் விற்பனை செய்த வழக்கின் நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்