கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் ஜோகிப்பட்டி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் மாந்தோப்பில் சோதனை செய்த போது சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்