கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய K K நகர் பகுதியில் ராதா என்பவர் 26.01.2023 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு விநாயகர் கோவிலை பூட்டசென்ற போது கோவிலின் உள்ளே இருந்த சுமார் 45 செ. மீ உயரமுள்ள பஞ்சலோக விநாயகர் சிலை காணவில்லை என சூளகிரி காவல் நிலையம் ஆஜராகி ராதா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து சிலையை திருடிய இரண்டு நபர்களை 29.01.2023 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.