திருநெல்வேலி : திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்முத்து என்பவர் கைது. அவரிடமிருந்து 216 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் புகையிலை விற்பனை செய்த ரூ.2 இலட்சத்து 65 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி, உதவி ஆய்வாளர் திரு.ஆழ்வார், அவர்கள் தலைமையிலான போலீசார்.