வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன். அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி அவர்களின் தலைமையில் காவலர்கள் (20/11/2022), சாத்கர் மலைகளில் சோதனை செய்து சுமார் 3000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்களை அழைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்