திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப, உத்தரவின்படி, சாதிய மோதல்கள் ஏற்படாமல் இருக்க சேரன்மகாதேவி செண்பகவள்ளியம்மன் காலணி, ஆனந்தகிருஷ்ணாபுரம் பகுதிகளில் 10 மின்கம்பங்கள், மற்றும் 02 பாலத்திலும், வரைந்திருந்த சாதிய அடையாளங்களை காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வண்ணம் பூசி அழித்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்