திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணம்பட்டி பகுதியில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.வேல்மணி அவர்கள் அங்கிருந்த பொது மக்களை அழைத்து, சமூக இடைவேளையில் நிற்கவைத்து, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்கும் படியும், வெளியே செல்லும் பொழுது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்லும்படியும், பொதுமக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா