செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட சிறை சாலையில் சிறைத்துறை சரகத் துணைத் தலைவர் முருகேசன் அவர்கள் சிறையை சுற்றி பார்த்து விசாரணை சிறை வாசிகளின் நலன் விசாரித்து மேலும் காவலர்களின் கோரிக்கைகளையும் விசாரித்து நிறைவேற்றுவதாக கூறினார். மேலும் சிறை தூய்மையாக உள்ளது என்று பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட சிறை சாலை காவல் கண்காணிப்பாளர் மகாராஜன் அவர்கள் உடன் இருந்தார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்