கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கணுவாய் பாளையம் ஊரைச் சார்ந்த விமல் குமார் என்பவர் காதலித்து வந்த கல்லூரி மாணவியை அவர் தன்னிடம் முன்பு போல் அன்பாக பேசி பழகாததால் இன்ஸ்டாகிராமில் போலியாக 10 முதல் 15 அக்கவுண்ட்டுகள் வெவ்வேறு பெயர்களில் உருவாக்கி அந்த அக்கவுண்ட்டுகள் மூலம் அந்த பெண்ணை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பதிவேற்றம் செய்து அந்த பெண்ணின் மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும் இதனால் அந்த பெண் கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. அருண் அவர்களிடம் கொடுத்த புகார் மூலம் அந்த நபரை விசாரித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்