செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வருபவர் சமூக சேவகர் முருகன்சாமி வயது (45). இவர் சிவப்பு தங்க ரத்தக் கொடையாளர் அமைப்பின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பல்வேறு பொதுநல சேவைகளை தினம் தோறும் செய்து வருகிறார் இந்த நிலையில் அவரின் 45 ஆவது பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அப்போது ஏழைப் ஏழைப் பெண்களுக்கு நலத்தட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மறைமலைநகர் நகர செயலாளர் மறைமலைநகர் முன்னாள் நகர மன்ற தலைவருமான எம் ஜி கே கோபி கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு ஏழை எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் ரெட் கோல் ப்ளட் டோனர் மாநிலச் செயலாளர் மற்றும் ஐஜெகே சிறுபான்மை செயலாளர் மறைமலைநகர் பசிலத்பானு மறைமலைநகர் போக்குவரத்துக் காவல் உதவியாளர் லோகேஷ் காந்தி, மறை மலைநகர் சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ், எழுத்தாளர் பாண்டி, அன்னபூர்ணா கேட்டரிங் சர்வீஸ் நிறுவனர் சரவணன், தொழிலதிபர் பால்ராஜ், சிவப்பு தங்க ரத்தக் கொடையாளர் அமைப்பின் மாநில தலைவர் துஷால், மாநில பொருளாளர் மற்றும் இதில் வேளாங்கண்ணி . ஜெயந்தி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி செங்கல்பட்டு மத்திய மாவட்ட இணைச் செயலாளர். சந்திரகலா . அருண் காட்டாங்குளத்தூர் ஒன்றியசெயலாளர் ராஜேஸ்வரி .காட்டாங்குளத்தூர் இணைச் செயலாளர் விக்னேஷ், பாமக நகர செயலாளர் ஹரி, மாடம்பாக்கம் ஏழுமலை, வளஞ்சேரி முத்து , திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவனரும் செங்கல்பட்டு Vibes இணையதள பக்கத்தின் நடிகருமான ஸ்ரீதர், சத்யா ஷோ ரூம் ரெட்மி ப்ரோமொட்டர் சக்திவேல், லேத்து பட்டறை நிறுவனர் ரமேஷ், மற்றும் அவரது நண்பர்கள் வசந்த், பூவரசன், விஜய் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
















