விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படி
விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதில் உதவி ஆய்வாளர் திரு.குமாரராஜா தலைமையில் பொதுமக்கள் அனைவருக்கும் COVID_19 நோய்த்தொற்று சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஸ்க், கிருமிநாசினி, சமூகஇடைவெளியின் அவசியம் குறித்த ஆலோசனணைகளை Dr. திருமாவளவன் மற்றும் ரெட் கிராஸ் சார்பாக நான்குமுனை சந்திப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர், மாஸ்க், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டது.