திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று மாணவ,மாணவிகளி டையே போக்சோ சட்டம் குறித்தும், குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா