aஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிணம்காத்தான் பகுதியில் 29.12.2019-ம் தேதி சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சரவணன் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் TNP Act-ன் கீழ் கைது செய்து, அவரிடமிருந்து 432 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்