இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொன்னகுளம் கண்மாயில் 14.02.2020-ம் தேதி எவ்வித அரசு அனுமதியுமின்றி சுயலாபத்திற்காக மணல் அள்ளிய கோபாலகிருஷ்ணன் என்பவரை SI திரு.சிவராஜ் அவர்கள் Mines and Mineral Development Act-ன் கீழ் கைது செய்து ஒரு லாரியை பறிமுதல் செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்