இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது (TN 59 Q 2277) வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது.
சுயலாபம் கருதி சட்ட விரோதமாக சுமார் 312 கிராம் புகையிலை பாக்கெட்டை வைத்திருந்த குற்றத்திற்காக அருண், முத்துராமலிங்கம், காலிமுத்து ஆகியோர்கள் மீது அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் 24(1) COTPA Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை