இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முனியசாமி, பூமிநாதன் உட்பட 9 நபர்களை சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் u/s 12 TNG ACT-ன் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள்.
________________________________________________________________________________________________________________________________________________________