இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாவிலாந்தோப்பு பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முத்து ஈஸ்வரன், உசைன் மற்றும் நூருல் அமீன் உட்பட 5 நபர்களை ஆய்வாளர் திரு.பாலமுரளி சுந்தர் அவர்கள் u/s 8 and 9 TNG ACT-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.