இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது வேப்பம்பட்டியில் உள்ள பெட்டிகடையில் சோதனை செய்த பொழுது.
சுயலாபம் கருதி சட்ட விரோதமாக சுமார் 45 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக பாண்டியம்மாள் என்பவரை கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் r/w 20(b) (ii) (A) NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை