இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது கண்ணாடிவாப்பா தர்ஹா கடற்கரையில் சந்தேகத்துகுரிய வகையில் நின்றுகொண்டிருந்த அகமது யுனஸ் என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தொியவந்தது.
இதனை தொடர்ந்து கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தெய்வேந்திரன் அவர்கள் அகமது யுனஸ் என்பவரை NDPS Act -ன் கீழ் கைது செய்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை















