இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தோிருவேலி காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் இளங்காகூர் பகுதியில் ரோந்து சென்ற போது.
சுய லாபம் கருதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த சபரிநாதன் என்பவரை NDPS Act –ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
மேலும், அவரிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1.300 Kg கஞ்சாவை பறிமுதல் செய்தார்.