கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் போடிச்சிப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர்,பிதிரெட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் கெலமங்கலம் To இராயக்கோட்டை ரோட்டில் பாரத் பெட்ரோல் பங்க் அருகே, கெலமங்கலம் To இராயக்கோட்டை ரோட்டில் சீனிவாசா கிரானைட் கம்பெனி அருகே ஆகிய இரண்டு இடங்களில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு வாகனங்களிலும் சுமார் 6 யூனிட் M-Sand, மண் இருந்தது அனுமதியின்றி M-Sand , மண் கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .