திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கள் வைத்திருந்த சிவனைந்த பெருமாள்(49) என்பவரை உதவி ஆய்வாளர் திரு.கணேஷ் குமார் அவர்கள் காவல் நிலையம் அழைத்து வந்து u/s 188,269 IPC r/w 4(1)(d)TNP Act ன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் இதேபோல் களக்காடு மஞ்சுவிலை பகுதியில் கள் வைத்திருந்த முத்துராஜ், சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோரை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்ட கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி