கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் இராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 500/- பணம் கைப்பற்றி வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்