இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது காக்குடி ஆற்றுபகுதியில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் அள்ளிய பெரியசாமி என்பவரை ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.