திருவாரூர்: பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர் தாலுக்கா சரக பகுதி வழியாக இன்று (24.11.2021) சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் கடத்திய
1. மகேந்திரன் 2. முருகானந்தம் ஆகியோரை திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் கைது செய்து, Maruthi Baleno Car – (TN 82 V 8728) & 24 (750 ml) பாண்டி மாநில மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் போக்குவரத்து காவல்துறையினரை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS., அவர்கள்
பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா