இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையினர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் அரண்மனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது,
சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ராம்குமார்,குப்பு கிருஷ்ணன், மாதவன் ஆகிய மூன்று நபர்கள் மீது TNP Act – ன் கீழ் வழக்கு பதிவு செய்து 301 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.