கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் அகரம் ஜெசி சிக்கன் கடை அருகே மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாகரசம்பட்டி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்தபோது.
மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த வரை கைது செய்து அவரிடமிருந்து மதுபான பாட்டில்கள், மற்றும் இருசக்கர வாகனம்பறிமுதல் செய்து வழக்கு பதிந்து குற்றறவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்

A. வசந்த் குமார்














