கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி டோல்கேட் Alps Hotel எதிரில் வந்த இரண்டு டிப்பர் வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் இரண்டு வாகனங்களிலும் சுமார் 4 யூனிட் மண் இருந்தது அனுமதியின்றி மண் கடத்திய இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,