இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிறுத்தம் அருகே எவ்வித அரசு அனுமதியுமின்றி டிராக்டரில் மணல் அள்ளிய திருநீலகண்டன் என்பவரை SI திரு.கார்த்திகைராஜா அவர்கள் u/s Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்