இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டினம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய சுரேஷ், சாந்தகுமார் ஆகிய இருவரையும் SI திரு.வசந்தகுமார் அவர்கள் U/s 21(1) mines and mineral development regulation Act-ன் கீழ் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்