கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது மலையாண்டள்ளி புதூர் ராமர் பட்டிணம் காவாக்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பனங்கல்லை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 10 லிட்டர் பனங்கல்லை கைப்பற்றி வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.