கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராயக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள புருசப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த பதினோரு நபர்கள் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்து மிரட்டிய பதினோரு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ₹1,60,000/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 11 செல்போன்கள், 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்