கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியசந்திரம் கிராமத்தில் குணம் கிரஸ்சர் பின்புரம் உள்ள வனப்பகுதியில் புங்கமரத்தடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த நான்கு நபர்கள் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்து மிரட்டிய நான்கு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ₹2,100/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்