திண்டுக்கல் : 26.02.2022 திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் சரகத்தில் (25.02.2022) இரவு ரோந்து பணியின்போது சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர்களை கைது செய்தமைக்காக அம்மையநாயக்கனூர் தலைமை காவலர் திரு.பிரகாஷ் மற்றும் ஊர்காவல் படை காவலர் திரு.விஷ்ணுகுமார் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி
பாராட்டி னார்கள்.