திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியப்பன் நகர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அதே பகுதிகளைச் சேர்ந்த குமார்(45) என்பவர் உட்பட 05 நபர்களை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்கள் கைது செய்தார் மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 2,650 பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா