கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பர்கூர் To ஜெகதேவி ரோட்டில் ஜெகதேவி பஸ் நிறுத்தம் அருகே வந்த டிப்பர்லாரி வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் கிரானைட் கற்கள் இருந்தது அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,