இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளநாடு செல்லும் வழியில் உள்ள கற்பபிள்ளைமடம் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்த மதியழகன் என்பவரை ஆய்வாளர் திரு.இளவரசு அவர்கள் NDPS Act -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.