இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள துத்திவலசை பகுதியில் சட்டவிரோதமாக சுயலாபம் கருதி கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரை ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
மேலும், அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை