இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகேயுள்ள இலந்தைக்கூட்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனை செய்த பிரபுதேவா என்பவரை ஆய்வாளர் திரு.வஜ்ரவேலு அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.