கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 24.11.2021அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது.
இரண்டு இடங்களில் விவசாய நிலத்தில் துவரைச்செடி தோட்டத்தின் நடுவே கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்கள் நிலத்திலிருந்து சுமார் 65 கஞ்சா செடிகள் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே நெருப்பு வைத்து அழித்து காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.