கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ரெட்டிபட்டி கிராமத்தில், உள்ள குற்றவாளியின் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர், விரைந்து சென்று சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 2.25 கிராம் கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.