இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பேருந்து நிலைய பயணியர் ஓய்வறையில் அரசால் தடை செய்யப்பட் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த இதயதுல்லா, செய்யது முகம்மது, அப்பாஸ்கனி மற்றும் ஜேம்ஸ் ஆகிய நால்வரையும் ஆய்வாளர் திருமதி.தேவி அவர்கள் Lottery regulation Act – ன் கீழ் கைது செய்தார்.