இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.P.விஷ்ணுசந்திரன்.IAS., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் முன்னிலையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.