சேலம்: தமிழகத்தில் தமிழக அரசு சார்பாக செப்டம்பர் 6ஆம் தேதியை காவலர் தினமாக அனுசரிக்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. காரல் மார்க்ஸ் நேற்று காவலர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி.சிந்து மற்றும் சங்ககிரி காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் ஆகியோருடன் இணைந்து காவலர் தினம் இனிப்பு வழங்கி கொண்டாடினர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தேசிய காவலர் தினம் டிசம்பர் 24 (24 மணி நேர பணியை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 கொண்டாடப்படுகிறது .) ஆம் அன்று 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
திரு. காரல் மார்க்ஸ்