கோவை : கோவை R.S புரம் பகுதியை சேர்ந்த Hepzipa என்பவர் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டி போன் மூலம் அறிமுகமான நபரை நம்பி ரூபாய் 1,35,000/- பணத்தை பல தவணைகளில் கடந்த டிசம்பர் 2021 முதல் அனுப்பிய பின்பும் பணத்தைப் பெற்றுக் கொண்ட நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து இழந்து பணத்தை மீட்டி தர வேண்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு .V பாலகிருஷ்ணன் IPS அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக ஆணையாளர் உத்தரவின் படி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண், தலைமையிலான போலீசார் எடுத்த நடவடிக்கையில் குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இழந்த ரூ.1,35,000/- மீட்கப்பட்டு மனுதாரரின் கணக்கில் சேர்க்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்